மோகனூர்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
Mohanur, Namakkal | Aug 2, 2025
நாமக்கல் அடுத்த மோகனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை ஆதிதிராவிடர் நலத்துறை...