மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் அறிவொளி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை சாலையில் அறிவொளி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் பொதுமக்களே சாலையில் விழுந்த மரங்களை அப்புறபடுத்தனர்