பண்ருட்டி: கட்டியம்பாளையத்தில் இரண்டு நாட்களாக மாயமான கட்டிட தொழிலாளி ரத்த காயங்களுடன் குளத்தில் இன்று மீட்பு
பண்ருட்டி அருகே இரண்டு நாட்களாக மாயமான நிலையில், குளத்தில் கட்டிடத் தொழிலாளியின் உடல் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, போலீசார் விசாரணை. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள கட்டியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் கார்த்தி (30). .கட்டிட தொழிலாளியான இவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திகை உறவின