பெரம்பூர்: புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியில் நான்கு ஆட்டோ ஓட்டுநர்களின் ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 2வது தெருவில் ஜெயக்குமார் இளங்கோவன் அசோக் சிராஜ் ஆகிய நான்கு ஆட்டோ ஓட்டுநர்களின் ஆட்டோக்களை சவாரி முடிந்து சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர் இந்நிலையில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடிகளை ஆட்டோ முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது இது குறித்து காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோவை அடித்து நொறுக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.