திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் 15 ஆவது வார்டில் மூன்று கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தமிழ்நாட்டில் பல உள் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு வருகிறது புதியதாக கட்டுவதற்கு இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ராஜா ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்தனர்.