மண்மங்கலம்: விஜய் வாகன ஓட்டுநர் மற்றும் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வேலாயும்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு
தவிட்டுப்பாளையம் அருகே விஜய் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அதன் மீது மோதுவது போல் அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்று கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார் இதை அடுத்து வேலாயுதம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டியில் சென்ற இருவர் மீது மொத்த மூன்று பேர் மீது அதி வேகத்தில் செல்வது மற்றும் கவன குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர் .