மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பயன்பாட்டிற்கு புதிய நான்கு சக்கர வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் மாவட்டம் - மரக்காணம் பேரூராட்சியில் இன்று காலை 11 மணியளவில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் பயன்பாட்டிற்கு புதிய நான்கு சக்கர வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி அலுவலர் தூய்மை பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்