கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரம் பகுதியில் வாரிசு சான்றுதல் வழங்க ரூ.3000 ஆயிரம்லஞ்சம் வாங்கிய கிரம நிர்வாக அலுவலரை கைது
காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரம் பகுதியில் வாரிசு சான்றுதல் வழங்க ரூ.3000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிரம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் மிட்ட அள்ளி ஊராட்சி கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி முன்னாள் ராணுவ வீரர் இவரது அண்ணன் மகன் கணபதி இறந்துவிட்ட நிலையில் வாரிசு சான்றிதழ் வாங்க பதிவு செய்தனர்