திருச்சி: கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை - மாவட்ட ஆட்சியரகம் முன்பு SFI கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதியம் இரண்டு மணிக்கு நடைபெற்றது அதில் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை மேலும் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி கழிவறை வசதி குறைவாக உள்ளது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.