எட்டயபுரம்: வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 49.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி வி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜ சண்முகநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.