சிதம்பரம்: பரங்கிப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக சிலர் நிற்பதாக பரங்கிப்பேட்டை போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அங்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்ற பரங்கிப்பேட்டை கொடிமர தெருவை சேர்ந்த ஆகாஷ், சின்னூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த திலகவேந்தன், தெத்துக்கடை தெருவை சேர்ந்த மணிகண்டன், கோட்டாத்தாங்கரை தெரு