திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் பகுதியில் இலவச வீட்டு மனை மற்றும் இலவச வீடு கேட்டால் துறை சார்ந்த அதிகாரிகள் பணம் கேட்பதாக கூறும் வீடியோ வைரல்
Tirupathur, Tirupathur | Aug 18, 2025
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டால் ஊராட்சி...