திருவொற்றியூர்: திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் அருவி போல் கொட்டுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது இதில் விம்கோ நகரில் இருந்து புது வண்ணாரப்பேட்டை வரை மேம்பாலத்தில் இயக்கம் ரயில் மழைக்காலங்களில் இந்த மேம்பாலங்களில் இணைப்பு பகுதியில் இருந்து குழாய் மூலம் வெளியேற்றும் மழை நீர் சாலையில் அருவி போல கொட்டுகிறது இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இதை உடனடியாக மெட்ரோ நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.