திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் சுற்றித்திரிந்த மெக்ஸிகான் குரங்கை வனத்துறையினர் பிடித்தனர்.
Tiruvottiyur, Chennai | Sep 10, 2025
திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று இரவு அரிய வகை குரங்கு சுற்றித்திரிந்தது இதை பார்த்த பொதுமக்கள்...