திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் தலைமையில் நடந்த 124 ஆம் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.