மயிலாப்பூர்: பிளாஸ்டிக் தடை - கடுமையான சட்டம் தேவை - மெரினாவில் கொந்தளித்த நடிகர் அமீர்
சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குனருமான அமீர், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே அதனை தடை செய்ய முடியும் என்றார்