மேட்டூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 250000 ரூபாய் நிதி உதவி குஞ்சாண்டியூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது
Mettur, Salem | Oct 8, 2025 கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குஞ்சாண்டூரைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காண காசோலை சரியாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு வழங்கினார்