காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தொங்கியபடி வந்த இளம் பெண் பயணியை காப்பாற்றிய போலீசார்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தொங்கியபடி வந்த இளம் பெண் பயணியை காப்பாற்றிய ரயில்வே விருப்புப் பாதை காவல் சிறப்பு உதவியாளர் போலீசார் இளம் பெண்ணை காப்பாற்றும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்