கடையநல்லூர்: குளத்திற்குள் குடியேறி போராட்டத்தை துவக்கிய பொதுமக்கள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கள்ளம்புலி கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து கொலை ஏறி குளத்திற்கு செல்லும் ஓடை வழியாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளம்புலி கிராம மக்கள் குலத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை முதல் தொடங்கிய போராட்டத்தின் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்