விருத்தாசலம்: விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே செல்போனில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் தர்ஷினி வயது(18). இவர் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கடை ஒன்றில் பகுதி நேரமாக தர்ஷினி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் வ