திண்டிவனம்: திண்டிவனம் காவல் நிலையத்தில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், ஒரு பெண் உட்பட 5 பேர் அதிரடி கைது
Tindivanam, Viluppuram | Sep 11, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பணியில் இருந்த காவலர்களிடம் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை...