புரசைவாக்கம்: பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நல திட்டங்கள் வழங்கிய நடிகர் கமலஹாசன்
பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மனிதநேய உதய நாள் நடைபெற்றது இதில் மக்கள் நீதி மையக் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பேருக்காலஉதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மேயர் செய்திருந்தார்