மண்மங்கலம்: சத்தியமூர்த்தி நகரில் குடும்பத் தகராறு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
சத்தியமூர்த்தி நகரில் கார்த்திக் மற்றும் யுவராணி இடையே அண்மைக்காலமாக அடிக்கடி குடும்பத்த தகராறு இருந்து வந்த இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணி அளவில் ஏற்பட்ட தகராறு மனம் உடைந்த யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் அறிந்த முத்துசாமி அளித்த புகாரில் வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.