சின்ன சேலம்: பெரியசிறுவத்தூரில் மகன் இறந்த மனவேதனையில் தந்தை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் - அசோதை என்பவரது மகன் ராஜதுரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அப்போது முதலே கோவிந்தன் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.