சங்கராபுரம்: மும்முனை சந்திப்பு பகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்களை குறி வைத்து நீக்கப்படுவதை கண்டித்து பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களை குறிவைத்து நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட துணை தலைவர் இதயத்துல்லா தலைமையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினைர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்