சேலம்: நெடுஞ்சாலை நகர் ரிசர்வ் வங்கி பெயரை கூறி மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார்
Salem, Salem | Sep 17, 2025 சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சத்தியபாமா அறக்கட்டளை தலைவர் சத்யபாமா மற்றும் ஐந்து பெண்கள் தங்கள் அறக்கட்டளையின் 2000 பேரிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி ஒன்று கோடி ரூபாய் ஏமாற்றிய விவகாரம் குறித்து மீண்டும் அறக்கட்டளை நிர்வாகி நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது புகார் தெரிவித்தார்