திருப்பத்தூர்: திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டாக்கத்தியுடன் வலம் வந்த வாலிபர் பிடித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tirupathur, Tirupathur | Aug 28, 2025
திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சதாம் உசேன் என்னும் வாலிபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி...