விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் வீடு, கடை சார்ந்த தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இலவச தையல் மெஷின்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.