திண்டுக்கல் கிழக்கு: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாள் அபிராமி அம்மன் கோயிலில் பாஜகவினர் சிறப்பு பூஜை
பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மன் திருக்கோயிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் தலைமையில் சிறப்பு பூஜைகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் பிரதமரின் பெயரில் அர்ச்சனை செய்து தேங்காய் பழம் மாலை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பின்னர் கோயிலில் இருந்த பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்