செய்யூர்: சூனாம்பேடு ஊராட்சி காவனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Cheyyur, Chengalpattu | Aug 6, 2025
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சூனாம்பேடு ஊராட்சி காவனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்...