மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்
Mettupalayam, Coimbatore | May 24, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்...