மேட்டுப்பாளையம்: கூடலூர் நகராட்சி பசும்பொன் நகர் பகுதியில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
Mettupalayam, Coimbatore | Aug 17, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பசும்பொன் நகர் பகுதியில் நீண்ட...