தேனி: விஜயா தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை - ரசிகர்கள் வாக்களித்தால் மட்டும் போதாது தேனியில் MP பேட்டி
Theni, Theni | Sep 14, 2025 தேனி பெரியகுளம் சாலை தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் செய்தியாளர்கள் சந்தித்து வழங்கிய பேட்டியில், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயினால் தேர்தலில் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது ரசிகர்கள் வாக்களித்தால் போதாது தேர்தலில் வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசினார்