திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தென்மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டி,தீப்பந்தம் கொளுத்தி திடலில் சாகசம் செய்த சிறுவர்கள்,இளைஞர்களை பாராட்டிய பார்வையாளர்கள்!
Thiruppathur, Sivaganga | Aug 24, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 79வது சுதந்திர தினத்தையொட்டி நேதாஜி அறக்கட்டளை சார்பாக தென்மண்டல சிலம்பம் போட்டி...