மேட்டுப்பாளையம்: எஸ்.எம்.நகர் உப்பு பள்ளம் பகுதியில் குடியிருப்பு அருகே பதுங்கி இருந்த கோதுமை நாகம் மீட்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி எஸ்.எம்.நகர் உப்பு பள்ளம் பகுதியில் குடியிருப்பு அருகே பாம்பு பதுங்கி இருந்த நிலையில் அது குறித்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளித்து பின்னர் அங்கு வந்த அவர்கள் 8அடி நீளமுள்ள கோதுமை நாக பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது