திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக்கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Tirupathur, Tirupathur | Jun 21, 2025
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியரும் தொல்லியல், வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் பிரபு தலைமையில்...