செங்கல்பட்டு: வாக்குத்திருட்டு விழிப்புணர்வு - பட்ரோட்டில் அரசு பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி காங்கிரஸ் போராட்டம்
வாக்குத் திருட்டு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லாவரம் அருகே பட்டு ரோட்டில் அரசு பேருந்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது