திண்டுக்கல் கிழக்கு: கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் அபிராமி அம்மன் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தீர்த்தம் முளைப்பாரி ஊர்வலம் - Dindigul East News
திண்டுக்கல் கிழக்கு: கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் அபிராமி அம்மன் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தீர்த்தம் முளைப்பாரி ஊர்வலம்
Dindigul East, Dindigul | Sep 1, 2025
அபிராமி அம்மன் திருக்கோவிலின் உபகோவிலான RV நகர், கந்தக்கோட்டம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா...