கடலூர்: தாயுமானவன் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
Cuddalore, Cuddalore | Aug 25, 2025
தாயுமானவன் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார். ...