சங்கராபுரம்: புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை பொதுமக்களே இடித்து அகற்றியதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இன்று இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது