குடவாசல்: குடவாசலில் அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தனியார் அரங்கில் அமலுக்கு சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது முன்னதாக அவருக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்