வேளச்சேரி: சென்னை பள்ளிக்கரணையில் வட மாநில வாலிபர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்த அச்சுறுத்தியதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைப்பு
சென்னை பள்ளிக்கரணையில் மயிலை பாலாஜி நகரில் ஆறு வீடுகளில் வட மாநில நபர் ஒருவர் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். ஒரு வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்துள்ள அந்த வீட்டில் புகுந்ததும் அப்பெண் கத்தி கூச்சல் இட்டுள்ளார் இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வடவானிலை வாழ்கிறது பிடித்து தர்ம அடி கொடுத்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.