காஞ்சிபுரம்: காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்டித்து மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Kancheepuram, Kancheepuram | Sep 12, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற அடிதடி வழக்கில் வன்கொடுமை சட்டத்தை பின்பற்றாத காஞ்சிபுரம் டிஎஸ்பி...