நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கோகூர் ஊராட்சி தொழுவத்துமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் விஜயகுமார் (29). கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் ரோட்டில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில், கோகூரைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் அண்ணாதுரை (28) உடன், மோட்டார் சைக்கிளில் நாகூர் சென்று விட்டு கோகூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்ட, அண்ணாதுரை பின்னால் அமர்ந்து வந்துள்ளார். நாகூர் – ஆழியூர் சாலையில் உள்ள வைரவ