கோவை தெற்கு: சிவானந்த காலனி பகுதியில் கொடுத்த நகையை திரும்பி கேட்ட கணவன், மனைவி மீது தாக்குதல்
கொடுத்த நகையை திரும்பி கேட்ட கணவன், மனைவி மீது தாக்குதல் : மயக்கம் அடைந்து சாலையில் கீழே விழுந்த பெண் - பரபரப்பு ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் மேலும் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் நடுரோட்டில் மாற்றுத் திறனாளியான ஸ்டாலின் தாக்கி உள்ளார்.