உத்திரமேரூர்: சாலவாக்கம் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் உத்திரமேரூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Uthiramerur, Kancheepuram | Aug 12, 2025
மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு சென்று மரியாதை செலுத்தி ரேஷன் பொருட்களை வழங்கி கௌரவித்து இந்த முதலமைச்சரின் தாயுமானவர்...