பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்
கொடுங்கையூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட பெரம்பூர் தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நாயினார் நாகேந்திரன் காரில் வந்த போது அவருக்கு ஆயிரம் பேருடன் அதிமுக வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து வரவேற்று நினைவு பரிசாக முருகனுடன் வேல் வழங்கினார் என்ன நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.