காஞ்சிபுரம்: வெள்ளைகுளம் பகுதியில் பாஜக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு வெள்ளைகுளம் பகுதி சந்தைவெளி அம்மன் கோவில் ஜங்ஷன் அருகே பாஜக மாநகர மேற்கு மண்டலம் சார்பாக முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் காமேஷ் ஏற்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டபோதுஇந்நிகழ்வில் பாஜக ஓபிசி.அணி மாவட்ட தலைவர் ராஜவேல் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் அ