ஆனைமலை: திமுக முப்பெரும் விழாவையொட்டி கம்பாலபட்டியில் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
திமுக முப்பெரும் விழாவையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் யுவராஜ் ஏற்பாட்டில் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டி கம்பாலபட்டி மைதானத்தில் தொடங்கியது ஆனைமலை கிழக்கு மேற்கு, ஒன்றியங்களுக்கு உட்பட்ட பேரூராட்சி ஊராட்சிகளில் இருந்து 8 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்று விளையாடுகின்றனர் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற லீக்