வேலூர்: வெம்பாக்கம்: அப்துல்லாபுரத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சமரச மையத்தில் நேரில் ஆஜர்
அரக்கோணம் அருகே இச்சிப்புதூரில் செயல்பட்டு வரும் எம்ஆர்எப் நிறுவனம் தொழிலாளர் விரோத போக்கினை கடைப்பிடிப்பதால் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலூர் மாவட்டம் வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை